Wednesday, July 26, 2023
Home »
» Samara: First look poster of Bharath, Rahman’s thriller film out
Samara: First look poster of Bharath, Rahman’s thriller film out
Peacock Art House என்ற பட நிறுவனம் M. K. சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யாடத்
ஆகியோர் இணைந்து பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் ” சமரா ” மலையாளம், தமிழ், ஹிந்தி
ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகியுள்ளது.
எட்டு தோட்டா’ படத்திற்கு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள், கதாபாத்திரங்களில்
நடித்து வந்த ரகுமான் இப்போது ‘சமாரா’ படத்திலும் அனைத்து தரப்பினரையும் வெகுவாக
ஈர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பரத் மற்றும் டாம் காட், பிசால்
பிரசன்னா, கேனஸ் மேத்திவ் ஜார்ஜ், சோனாலி சூடன், டினிஜ் வில்யா, ஸ்ரீ லா லக்ஷ்மி,
சினு சித்தார்த்,சஞ்சன திபு, ராகுல், பினோஜ் டோஜ், கோஜ்னி கிருஷ்ணா, ஆகியோர்
நடித்துள்ளனர்.
ஹிந்தியில் பஜ்ரங்கி பாய்ஜான், ஜோலி எல்எல்பி 2, தமிழில் விஸ்வரூபம் 2 ஆகிய
படங்களின் மூலம் பிரபல பாலிவுட் நடிகர் மீர்சர்வார் முக்கிய கதாபாத்திரத்தில்
நடித்துள்ளார்.







0 comments:
Post a Comment